கொலுசு சத்தம் பசங்க மனச பாதிக்குதா?: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
Home > தமிழ் newsதமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோபிச்செட்டி பாளையத்தில் நிகழ்ந்த ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் தன் தொகுதிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதலானவற்றை நலத்திட்ட அடிப்படையில் அரசு சார்பில் வழங்கினார்.
தொடர்ந்து அங்கு கூடியிருந்த நிரூபர்கள், 'பள்ளிகளில் மாணவிகள் கொலுசு அணிவதற்கு தடை உள்ளதா' என்று கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், ‘மாணவிகள் கொலுசு அணிவது, மாணவர்களின் கவனச் சிதறலுக்கு காரணமாவது உண்மைதான், எனினும் அதனை தடை செய்வது பற்றிய எந்த விபரமும் என் காதுக்கு எட்டவில்லை’ என்று கூறினார்.
SENKOTTAIYAN, TAMILNADU, VIRAL
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பேட்டி அளித்தபோது கண்ணீர் விட்டு அழுத கலெக்டர் ரோகிணி.. காரணம் இதுதான்!
- ‘ஓடும் பேருந்தில், இளம் பெண் முன் இளைஞர் செய்த காரியம்’.. சின்மயி கண்டனம்!
- இளைஞனை லத்தியால் சரமாரியாக தாக்கும் கட்சி பிரதிநிதி; அமைதியாக நிற்கும் போலீஸ்.?
- ‘எங்க இருந்தாலும், உன்ன கண்டுபிடிப்பேன்’.. கடும் கோபத்துடன் கிரிக்கெட் பிரபலம் ட்வீட்!
- 5-Year-Old Boy Breaks Six World Records With 3,202 Consecutive Press-up
- WATCH | Skipper Virat Kohli Had A Hilarious Reaction After Taking A Rare Wicket
- ‘இவர இப்படி பாத்து எவ்வளவு நாள் ஆச்சு’.. உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்.. வைரல் வீடியோ!
- 28 வருஷம் போதும் கவர்னர் சார்? கருணை காட்டுங்க ப்ளீஸ்: விஜய் சேதுபதியின் வைரல் ட்வீட்!
- சொர்க்கத்தில் உள்ள தந்தைக்கு சிறுவனின் பிறந்தநாள் கடிதம்.. போஸ்ட்மேனின் உருக்கமான பதில் கடிதம்!
- நாயுடன் பஸ்ஸில் ஏறுன இந்த பெண்ணுக்கு நடந்தது மாதிரி எங்கயுமே நடக்காது!