‘அரசியல்வாதிகள் தவறுகிறார்கள்’:தன்னம்பிக்கையுடன் தேர்தலில் நிற்கும் ‘பேச்சு-செவி’ மாற்றுத்திறனாளி!
Home > தமிழ் newsமத்திய பிரதேசம் சாட்னா தொகுதியில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளவியலாத மாற்றுத்திறனாளி சுதீப் சுக்லா தேர்தலில் நிற்கவிருப்பதாக அறிவித்துள்ளது பலரிடையே பெரும் வரவேற்பை உண்டாக்கியுள்ளது.
ஓட்டு கேட்டுவிட்டு, பின்பு தங்களது கடமைகளை அரசியல்வாதிகள் சிலர் செய்யத் தவறிவிடுவதாகவும், தனக்கு வாய்ப்பளித்தால் மக்களுக்கு பல வகையிலும் சேவை செய்ய விரும்புவதாகவும், மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வலுவான குரல் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சுதீப் தான் பணிபுரிந்த இன்ஃபோசிஸ் ஐடி துறையில் இருந்து பணியை துறந்துவிட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்பி அரசியலில் நிற்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.
ELECTIONS, SUDEEPSUKLA, MADHYAPRADESH, INSPIRING
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- MS Dhoni & Gautam Gambhir May Contest On BJP Tickets In 2019 Lok Sabha Elections: Report
- ‘மித்ரோன்’.. அப்படியே மோடி போலவே மிமிக்ரி செய்து பேசும் ராகுல் காந்தி..வைரல் வீடியோ!
- At 87, This Woman From Chennai Has Won 414 Medals, Including 345 Golds
- Man Uses All His Savings To Build Bridge in Village So That Children Can Go To School
- Is Kamal Haasan Planning To Contest The 2019 General Elections? Here's What He Has To Say
- எதற்காக மாணவர்கள் காலில் ஓடிஓடி விழுகிறார் இந்த பேராசிரியர்? பரவும் வீடியோ!
- ஒரு கால் இல்லை...உழைப்பு இருக்கிறது...வைரலாகும் கட்டிட தொழிலாளியின் நம்பிக்கை வீடியோ!
- பேஸ்புக், ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ், லைக்ஸ் பெற வேண்டும்: காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்!
- Beggar Donates His Alms To Help Flood-Affected Kerala; Read His Inspiring Story Here
- ஒரே நாடு..ஒரே தேர்தலுக்கான மசோதா விரைவில் !