'நல்லா தான் வெளையாடுறாரு'.. ஆனா அதிர்ஷ்டம் இல்லையே!
Home > தமிழ் newsஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான உமேஷ் யாதவ்க்கு அதிர்ஷ்டம் இல்லை, என இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உமேஷ் யாதவ்க்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டியில் மட்டுமே உமேஷிற்கு வாய்ப்பு கிடைத்தது.
இதுகுறித்து பந்து வீச்சாளர் பரத் அருண் கூறுகையில்,''இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் ஏராளமான போட்டியில் உமேஷ் யாதவ் விளையாட முடியாமல் போனது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. இதற்கு முக்கிய காரணம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதுதான்.
உமேஷ் யாதவால் அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம்,'' என தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- '37 வயதா? இல்லை 47 வயதா? என்பது முக்கியமில்லை'.. கம்பீர் ஆவேசம்!
- This is what Gautam Gambhir had to say about WAGs accompanying players abroad
- '10 ஓவர்களில் 9 ரன், 8 விக்கெட்'.. டி20 போட்டியில் இப்படியும் ஒரு சாதனை!
- Anil Kumble Wins Hearts With A Warm Response To A Fan On The Same Flight
- 'இங்கிலாந்து டெஸ்ட்டுல' இந்த நக்கல் இல்லையே ப்ரோ.. வறுத்தெடுத்த பிரபலம்!
- "நான் உயிர் பிழைத்து வந்திருக்கிறேன்"...விபத்துக்குப் பின் மாத்யூ ஹெய்டனின் உருக்கமான பதிவு!
- Jonty Rhodes Spots 'The Map Of Tamil Nadu' On Matthew Hayden's Head Injury
- Wow! Skipper Virat Kohli turns vegan
- வெளிப்படையாகப் பேசிய முரளி விஜய், கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை?
- Virat Kohli Wants Wives To Accompany Players For Entire Duration Of Overseas Tours; Requests BCCI: Report