இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில் வலைப்பயிற்சியில் கூட தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் பந்து படவில்லை என, இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''காலையில் வலைப்பயிற்சியில் தினேஷ் பேட் செய்த வீடியோ பார்த்தேன். அதில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் பந்து படவேயில்லை. அவர் மிகவும் மோசமான பார்மில் இருக்கிறார். அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டை களமிறக்க வேண்டும்.
ஒரு இடதுகை ஆட்டக்காரர் கண்டிப்பாக அணிக்குத் தேவை.இந்திய அணியின் தோல்விகள் அவரைப் பாதித்திருக்காது.மேலும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்,'' என தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தோனி எப்படி தன் வெற்றிக்கு பங்களித்தார் என்பதைக் கூறும் இளம் இந்திய கிரிக்கெட் வீரர்
- Most embarrassing thing I've done: Joe Root on bat drop
- 'பேட்டிங்கில் திணறுகிறார்'.. தோனியை விமர்சித்த முன்னாள் கேப்டன்!
- Video: Virat Kohli’s viral expression after being bowled by Adil Rashid
- Virat Kohli becomes fastest to 3,000 ODI runs as captain
- INDvsEng 2nd ODI: MS Dhoni booed by spectators
- INDvsENG: India sets this notorious record after 7 years
- MS Dhoni becomes first Indian wicketkeeper to take 300 catches in ODIs
- Watch: Third umpire style commentary for proposal at Lord’s
- 'ஆஸ்திரேலியாவை திரும்ப கூட்டிட்டு வாங்க'.. இங்கிலாந்தை கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!