‘இதுதான் இந்தியாவின் முதல் கார்’.. இணையத்தைக் கலக்கும் வைரல் போட்டோ!
Home > தமிழ் newsஇந்தியாவின் முதல் மாருதி 800 காரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியாவில் வின்டேஜ் ரக கார்களின் மேல் கார் பிரியர்களுக்கு எப்போது தனி பிரியம் உண்டு. இந்தியாவில் இதுபோன்ற கார்களை கண்டறிந்து அதை மறு சீரமைப்பு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியாவின் முதல் மாருதி 800 கார் மீட்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த ஹர்பால் சிங் என்பவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லக்கி குலுக்கலில் வெள்ளை நிற முதல் மாருதி 800 காரை வென்றுள்ளார். இந்த காரின் சாவியை அப்போதைய இந்தியப் பிரதமரின் கைகளால் ஹர்பால் சிங் என்பவர் பெற்றுள்ளார்.
இதனை அடுத்து ஹர்பால் சிங் மறைவுக்கு பின்னர் இந்தியாவின் மாருதி 800 கார் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இந்த கார் குறித்து அறிந்த மாருதி சுசூகி சர்வீஸ் சென்டர், உடனே காரை மீட்டு பராமரித்து வருகின்றனர்.
தற்போது இந்தியாவின் இந்த முதல் மாருதி 800 காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கருப்பை இல்லாத பெண்ணுக்கு பிறந்த அழகான குழந்தை..சென்னையில் மருத்துவ அதிசயம்!
- ‘பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலுக்கு பதிலடி கொடுத்த இந்திய அதிகாரி’..வைரல் வீடியோ!
- ‘ஒரே பிரசவசத்தில் 7 குழந்தைகள்’..சுகப்பிரசவமாக பெற்று அசத்திய பெண்!
- பஸ் ஓட்டும்போது வந்த மாரடைப்பு.. சமயோஜித டிரைவர்.. உருகிப்போன 50 பயணிகள்!
- பலரின் மனம் கவர்ந்த டிக்-டாக் விடைபெறுகிறதா?.. சட்டசபையில் நடந்தது என்ன?
- இனி அத்தியாவசிய பொருட்களும் ஆன்லைனில்.. உணவு டெலிவரி நிறுவனம் அதிரடி!
- கொள்ளையனை பிடிக்க சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்..பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பயணிகளுக்கு நடுக்கடலில் டெலிவரி.. அசத்தும் கம்பெனி!
- பெண்களை கவரும் ‘மோடி சேலை’..இணையத்தை கலக்கும் பிரதமர்!
- கும்கி யானைகளை தலைதெறிக்க ஓடவிட்ட காட்டுயானை ‘சின்னதம்பி’.. வைரல் போட்டோ!