வித்தியாசமாக செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு...பலியான இந்திய தம்பதி!
Home > தமிழ் newsஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மலை முகட்டில் நின்று செல்ஃபி எடுத்த இந்திய தம்பதி தவறி விழுந்து உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் செங்கனூரைச் சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத் மற்றும் மீனாட்சி மூர்த்தி ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.இவர்கள் இருவரும் செல்ஃபி பிரியர்கள்.வித்தியாசமான இடங்களுக்கு சென்று அங்கிருந்து செல்ஃபி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது இவர்களின் வழக்கம்.
இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள யோசமிட்டி தேசியப் பூங்காவிற்கு சென்ற இருவரும் டாஃப்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு சென்றார்கள்.இந்த பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகவும்.அந்த பகுதியில் இருவரும் ஆர்வமாக செல்ஃபி எடுத்து கொண்டு இருந்தார்கள்.அப்போது திடீரென கால் இடறி 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
பூங்காவின் பல பகுதிகளை டாஃப்ட் பாயிண்டில் நின்று பார்க்கலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து போட்டோ எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்திய தம்பதி தவறி விழுந்து உயிரிழந்தது எப்படி என அமெரிக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 189 Feared Dead As Plane Crashes Into Sea Minutes After Take-Off
- Shocking - Car flips several times and crushes old woman
- Over 60,000 Traffic Violators In Chennai To Lose Their License; Details Inside
- சிலந்தியை கொல்ல முயன்று வீட்டுக்கு தீ வைத்த விநோத இளைஞர்!
- Stray Dog Escapes With Patient's Amputated Leg From Hospital
- CAUGHT ON CAM | Woman & Baby Sent Flying In Air As Tyre Explodes In Front Of Them
- விமானத்தின் இறக்கையில் சண்டைக்காட்சி..கைநழுவி விபத்தில் இறந்த பாடகர்!
- ஒருவேளை இவர்தான் சூப்பர்மேனா? விபத்தில் சிக்கிய நபரின் "அசத்தலான லேண்டிங்"!
- "திடீரென கட்டுப்பாட்டை இழந்த எஸ்கலேட்டர்"...மக்களுக்கு நிகழ்ந்த சோகம்!
- "யாரும் ரிஸ்க் எடுத்து செல்ஃபி எடுக்காதிங்க":மன்னிப்பு கோரிய முதல்வரின் மனைவி!