தயார் நிலையில் ஜிசாட்-29: ‘செக்’ வைக்கும் கஜா புயல்!
Home > தமிழ் newsகஜா புயல் சென்னைக்கு கிழக்கே 760 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகைக்கு கிழக்கே - வடக்கே 850 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்த கஜா புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் ஒரு வேளை கஜா புயல் திசைமாறினால் நாளை ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்படும்; புயல் திசை மாறாவிட்டால் திட்டமிட்டபடி நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் தயாரித்து விண்ணில் ஏவ திட்டமிட்டது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவுவுள்ள நிலையில்தான் இஸ்ரோ தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- வர்தா புயல் போன்று வரும் ‘கஜா’ புயல்: தமிழகத்துக்கு ரெட்-அலர்ட்டா?
- இரவு நேரம் மெரினா பீச்சில் பெண்ணை கொன்று புதைத்த 2 பேர் கைது!
- ‘நீங்களே டாக்டர் என கையெழுத்து போடுங்கள்’: மது போதையில் அரசு மருத்துவர் செய்த காரியம்!
- காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, கணவர் தப்பி ஓட்டம்!
- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியா?: மத்திய அரசு வழக்கறிஞர்!
- ‘பெருமைப்படுத்துகிறது சர்கார்’: விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-சன் பிக்சர்ஸ் கூட்டணிக்கு நன்றி சொல்லும் மீனவர்கள்!
- தடை விதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை கைது!
- ஹோட்டலுக்குள் புகுந்து சப்ளையரை சரமாரியாக தாக்கும் இன்னொரு ஹோட்டல் ஓனர் .. சிசிடிவி வைரல்!
- தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் விற்பனையான தொகையை கேட்டால் தலைசுற்றும்!
- 4 முறை சதம் அடித்தும் கோலியின் சாதனைகளைத் தொட்டும் ரோகித் ஒரே நாளில் இரட்டை சாதனை!