ஆசியவிளையாட்டு2018; செப்.01:
8 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. இந்த விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வாங்கிய பட்டியலில் இந்தியா தொடர்ந்து 8 ஆவது இடத்தில் நீடித்து வருகிறது.
இன்று மதியும் 3.40 மணிவரையிலான நிலவரப்படி, 15 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களை பெற்று இந்தியா இருக்க, இதே இப்பட்டியலில், மொத்தம் 270 பதக்கங்களுடன் சீனாவும், 193 பதக்கங்களுடன் ஜப்பானும் முதல் இரண்டு இடங்களைத் தொடர்ந்து பிடித்துள்ளன.
ஆசிய விளையாட்டு போட்டிகளில், 2010க்கு பிறகு இந்தியா பெறும் அதிக பதக்கங்கள் இவை என்பதும், 1951க்கு பிறகு அதிக தங்கமும், 1982க்கு பிறகு அதிக வெள்ளியும் பெற்று, முதல் முறையாக மொத்தம் (இதுவரை) 68 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தங்கம் வென்று நாடு திரும்பிய கையோடு.. காதலனை 'ஏர்போர்ட்டிலேயே' நிச்சயம் செய்துகொண்ட வீராங்கனை!
- Wow! 21-year-old TN man bags a medal at Asian Games
- Asian Games gold medalist returns home for surprise of her life
- இயற்கை எரிபொருளில் இயங்கிய, இந்தியாவின் முதல் தனியார் விமானம்!
- இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நிகழும் அதிரடி மாற்றங்கள்!
- கடைசி நிமிட பரபரப்பில் காலிறுதிக்கு முன்னேறிய சாய்னா.. ஆசிய விளையாட்டு போட்டி!
- டெஸ்ட் சீரிஸ் தரவரிசைப் பட்டியலில் கோலி!
- 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் தரவரிசை ?
- India gets its first Gold in Asian Games
- இனி ஏடிஎம்களில் 9 மணிக்கு மேல் பணம் நிரப்பப்படாது... அதிரடி அறிவிப்பு!