72 வருடங்களில் முதல்முறை, ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை!
Home > தமிழ் newsஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், பெர்த், மெல்போர்ன் மைதானங்களுக்கு அடுத்து சிட்னியிலும் நடைபெற்றது.
ஆனால் சிட்னியில் நடைபெறவிருந்த 4 -வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம், மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இதனையடுத்து இந்திய அணி 316 ரன்களில், 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்கிற சிறப்பையும் இந்தியா பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில், புஜாரா ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
1947-ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த பிறகான இந்த 72 ஆண்டுகளில் 2-1 என்கிற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரை கைப்பற்றி இந்தியா முதல்முறையாக வரலாற்று வெற்றியை அடைந்துள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘பைலட் ஆக ஆசைப்பட்ட இந்திய வீரர்’.. அதான் ஆஸி தொடரில், பந்த பறக்க விடுறாரோ? வைரல் பேட்டி!
- 'ரியல் ஜென்டில்மேன் கேம்'...'பேட்டிங்ல சொதப்பினாலும்,நேர்மையில ஜெயிச்சிட்டாரு'... கைத்தட்டிய அம்பையர்...வைரலாகும் வீடியோ!
- 'எனக்குனே கிளம்பி வருவீங்களா'...இந்திய வீரரை அவமானப்படுத்திய ரசிகர்கள்...எச்சரித்த ஆஸி கிரிக்கெட் வாரியம்!
- 'இவர பாக்கும் போது,கில்கிறிஸ்ட பாக்குறது மாதிரியே இருக்கு'...இந்திய வீரரை...புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!
- ‘அந்த பேபிசிட்டர் போட்டோவா.. அது இப்படி ஒரு சுவாரஸ்யமான சமயத்தில் எடுத்தது’.. பெய்ன் சொல்லும் சீக்ரட்!
- ‘இது உடம்பா இல்ல உடும்பா?’ சிட்னி மைதானத்தையே அலறவிட்ட இந்திய வீரர்.. வைரல் வீடியோ!
- Watch - Rishabh Pant does a kip-up on field; Netizens left in awe
- ‘எவ்வளவு ட்ரிக்ஸா ஏறி சவாரி செய்யுதுக.. தவளைகளை சுமந்து செல்லும் பாம்பு’.. வைரல் வீடியோ!
- 'க்ரில் சிக்கன் சாப்பிடாதிங்க'...நாங்க சொல்ற சிக்கனை சாப்பிட்டா...இன்னும் செமயா விளையாடலாம்...இந்திய வீரருக்கு அறிவுரை சொன்ன நிறுவனம்!
- 'இவங்களுக்கு எப்படி பௌலிங் போட்டாலும் அடிக்குறாங்களே'...'ஆஸ்திரேலிய மண்ணில் புதிய சாதனை படைத்த வீரர்'...600 ரன்களை கடந்த இந்தியா!