தென்காசி: 17 நாளுக்கு பிறகு நீங்கிய 144 ஊரடங்கு உத்தரவு!
Home > தமிழ் newsநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி வருடாவருடம் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. பிரசித்தி பெற்றதாக கருதப்படும் இங்கு விநாயகர் சதுர்த்தி தொடங்கிய நாள் முதல் உள்ளூர் தகராறுகள் நிகழ்வதும் கடந்த சில வருடங்களாக நடப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி தொடங்கி விநாயகரை ஆற்றில் கரைக்கும் சமயத்தில், விநாயகர் ஊர்வலத்தில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, இது கலவரத்தையும் மக்களின் அமைதியையும் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக சுமார் 17 நாட்களாக தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நடைமுறையில் இருந்தது. இந்த தடை உத்தடவு இன்று காலை முடிவுக்கு வந்ததை அடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
VINAYAKARCHADURTHI, TENKASI, TAMILNADU, 144
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 100 வருடம் பழமை.. 100 கோடி மதிப்பு: சிலை கடத்தல் ஐ.ஜி. அதிரடி ஆய்வு!
- கருணாஸ் வழக்கு : காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
- 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது: கண்டிப்புடன் உயர்நீதிமன்றம்!
- நடிகரை, வீரப்பன் கடத்திய வழக்கு: 18 ஆண்டுகளுக்குப்பின் இறுதித்தீர்ப்பு!
- விபத்துக்குள்ளானவர் கணவர் என அறியாத செவிலியர்.. கண்கலங்கிய மருத்துவமனை!
- அரசு மருத்துவமனை பிரசவங்களிலும் தொடரும் இழப்புகளா?
- 307ன் கீழ் கைதான கருணாஸ்..எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு!
- ‘அடுத்த இலக்கு இதுதான்’.. ‘அர்ஜூனா விருது’ பெற்ற தமிழக வீரர்!
- 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு!
- ’காலாண்டு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு’.. செங்கோட்டையன்!