சொந்த ஊருக்கு திரும்ப முயற்சித்த 31 வங்கதேச மக்கள் ரயில்நிலையத்தில் கைது!
Home > தமிழ் newsவங்கதேசத்தின் பகர்பத் பகுதியைச் சேர்ந்த 8 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் உள்ளிட்ட, 31 குடிமக்கள் இந்திய எல்லைக்குள் சட்டத்துக்கு புறம்பாக நுழைந்துள்ளதை அடுத்து அவர்கள், அஸ்ஸாம் அருகே, கௌவ்ஹாத்தி ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் அகர்தலா வழியாக வங்காளதேசத்துக்கு சென்றுகொண்டிருந்த இம்மக்கள், கடந்த 3 வருடங்களாக இந்தியாவில் சிறுசிறு வேலைகளைச் செய்துகொண்டிருந்தவர்கள் என்றும், இந்திய குடிமகன்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் அற்றவர்கள் என்றும், கௌவ்ஹாத்தி ரயில்நிலைய துணை கண்காணிப்பாளர் இஃப்தாகர் அலி கூறியுள்ளார்.
BANGLADESHNATIONALS, INDIA, ASSAM
OTHER NEWS SHOTS
"பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் எம்.பி-யின் மகன்":அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள்!
RELATED NEWS SHOTS
- வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரை, வீட்டுக்கு அழைத்துச்சென்று இளைஞர்கள் கொடூரம்!
- மும்பை:சைபர் திருடனிடம் ரூ.143 கோடி இழந்த ஸ்டேட் பாங்க் ஆப் மொரிஷியஸ்!
- தாய்-தந்தை-தங்கை 3 பேரையும் கொன்று, நாடகமாடிய 19 வயது இளைஞர்!
- டாக்டர்கள் மருந்து பெயர்களை புரியும்படி எழுதுகிறார்களா? ஐஎம்சி தீவிரம்!
- வீட்டில் 8 மாத கர்ப்பிணி மனைவி.. நாட்டுக்காக உயிரிழந்த குமரி ராணுவவீரர்!
- 30 அடி ஆழம்.. நீண்ட போராட்டத்துக்கு பின் 7 வயது சிறுத்தைப்புலி மீட்பு!
- யானை மீதிருந்து சரிந்து விழும் துணை சபாநாயகர்.. வைரல் வீடியோ!
- அமெரிக்க எச்சரிக்கையை மீறி நடந்த இந்தியா-ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம்!
- 2.5 ரூபாய் குறைப்பு என்பது திட்டமிட்டு திசைதிருப்பும் செயல்: காங்கிரஸ்!
- டெஸ்ட் மேட்ச்: அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்!