’வேண்டாம்.. ஏன் கருத்து சொல்லனும்? படம் நல்லா ஓடுறதுக்கா?’: தமிழிசை!
Home > தமிழ் newsசமீபத்தில் நிகழ்ந்த சர்க்கார் பட இசை விழாவில், விஜய் பேசிய அரசியல் கருத்துக்கள் இணையத்தில் வைரலாகும் வரும் நிலையில், இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் கேட்கப்பட்டது.
அப்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தமிழிசை சவுந்தர்ராஜன், அரசியலிலும் நடிகர்களே கோலோச்சுகிறார்கள். அங்கும் அவர்கள்தான் நடிக்கவும் செய்கிறார்கள். ஆனால் உண்மையான ஒரு அரசியல்வாதி நடிப்பதே இல்லை. ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்கிற முன்னுதாரணம் காட்டுவதற்கான அவசியம் இனியும் தேவைப்படுவதில்லை என்று கூறினார்.
மேலும் கருத்து கூறி, படத்தை ஓட வைக்க வேண்டுமா? ஆகையினால் கருத்து எதுவும் தான் கூற விரும்பவில்லை என்று கூறி அதிர வைத்தார்.
OTHER NEWS SHOTS
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள பந்திப்பூர் தேசிய வன உயிரியல் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை காட்டு...
RELATED NEWS SHOTS
- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை?: தமிழிசை-விஜயபாஸ்கரின் ஒருமித்த கருத்து!
- பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு பரிந்துரைத்த தமிழக பாஜக செயலாளர்!
- Tamilisai Soundararajan 'Nominates' Prime Minister Narendra Modi For Nobel Peace Prize; Here's Why
- தமிழகத்தில் பாஜக ’இப்படியான’ அரசியலைத்தான் செய்து வருகிறது..தமிழிசை!
- Watch - Elderly auto driver hassled for asking Tamilisai Soundararajan about fuel prices
- சோபியாவுக்கு தண்டனை பெற்றுத்தரும் எண்ணம் கிடையாது: தமிழிசை!
- தமிழிசை பாதிக்கப்பட்டதுபோல் எந்த கட்சி தலைவருக்கு நேர்ந்திருந்தாலும் நடவடிக்கை.. அமைச்சர்!
- ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக வேண்டும்.. சோபியாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
- Sofia-Tamilisai controversy: FIR details out
- யார் இந்த சோபியா? பின்னணியும்.. ’பிஜேபி’ விமர்சன வழக்கும்!