ஹைட்ரோகார்பன் திட்டம்: வேதாந்தாவுக்கு 2; ஒன்ஜிசிக்கு 1..தமிழகத்தில் 3 இடங்கள் தேர்வு!
Home > தமிழ் newsநாடு முழுவதும் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு இன்று ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியின் 2 இடங்கள் உள்ளிட்ட 41 இடங்கள் கிடைக்கு என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
அதன்படி காவிரி கரையோர டெல்டா பகுதியான காரைக்கால் உள்ளிட்ட 2 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கும் தமிழகத்தை பொறுத்தவரை ஓஎன்ஜிசிக்கு ஓரிடமும் அளிக்கப்பட்டுள்ளது.
HYDOCARBON, TAMILNADU, ONGC, INDIA, GOVT, VEDHANTA
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இன்றைய ’கூகுளின்’ தேடுபொறியில் இருக்கும் இந்த தமிழர் யார்?
- முதல்வர் 'சேகுவேரா'; துணை முதல்வர் 'ஃபிடல் காஸ்ட்ரோ': ஜெயக்குமார்!
- தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் இன்று: அதே நிறுவனமா?
- உஷார்! அழகான ப்ரொஃபைல் பிக்சரை காட்டி பணம் பறித்த பேஸ்புக் ’காயத்ரி’!
- ஒழுக்கத்தை பாழாக்கும் தீர்ப்பு: பாப்பையா கருத்தால் சர்ச்சை!
- தென்காசி: 17 நாளுக்கு பிறகு நீங்கிய 144 ஊரடங்கு உத்தரவு!
- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை?: தமிழிசை-விஜயபாஸ்கரின் ஒருமித்த கருத்து!
- ‘தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரம் என அவர் கூறியதை மறுக்கவோ எதிர்க்கவோ மாட்டேன்’!
- மும்பையில் முன்னாள் ’ஹெவிவெயிட்’ குத்துச் சண்டை வீரர்.. வரவேற்ற ரசிகர்கள்!
- 100 வருடம் பழமை.. 100 கோடி மதிப்பு: சிலை கடத்தல் ஐ.ஜி. அதிரடி ஆய்வு!