கனமழை காரணமாக இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர்கள் உத்தரவு!
Home > தமிழ் newsதமிழகத்தை புரட்டிப் போட்டுள்ள கஜாவின் கோர தாண்டவம் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டங்களில் மேலோங்கி இருந்தது. இந்த நிலையில் இம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை பொறுத்தவரை உயிர் சேதங்கள் தொடங்கி, மரங்கள், மின் கம்பங்கள் என எல்லாமும் சேதம் அடைந்துள்ளன. இவற்றை சரிசெய்யும் பொருட்டு நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே இன்று நிகழவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி அன்றும், இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் டிசம்பர் மாதமும்,மற்றபடி கிண்டி பொறியியல் கல்லூரி தேர்வுகள் உட்பட்ட பிற பல்கலைக் கழக தேர்வுகள் தொடர்ந்து குறித்த நேரத்தில் மாற்றமில்லாமல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவின் திறப்பு விழாவுக்கு தடை: உயர் நீதிமன்றம்!
- 'ஊருக்கே சோறு போட்ட உங்களுக்கு நான் துணை நிற்பேன்'...ட்விட்டரில் உருகிய பிரபல கிரிக்கெட் வீரர்!
- 'அடுத்த 24 மணி நேரத்தில்'...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்!
- மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.. பேராசிரியரை கண்டித்து போராட்டம்!
- கஜா புயலால் பாதிப்படைந்த இந்த மாவட்டங்களில் 'மதுக்கடைகளை' திறக்கக்கூடாது!
- Watch Video: 'சென்னை மட்டும் தமிழகம் அல்ல'.. எங்களையும் கொஞ்சம் கவனிங்க!
- இந்த மாவட்டங்களில் 'பள்ளி,கல்லூரிகளுக்கு' நாளை விடுமுறை
- கஜா புயலுக்கு பின் அடுத்து 3 நாட்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
- ஓசூர் காதல் தம்பதி ஆணவப்படுகொலை வழக்கில் போலீசார் தனிப்படை!
- ‘கஜா’ புயல்: பாதிப்பை காண காலதாமதமாக வந்த வட்டாட்சியர் வாகனத்தை கொளுத்திய பொதுமக்கள்?