மத்திய சுகாதார அமைச்சகம் 328 அல்லோபதி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள தகவல் மருத்துவ துறையில் அதிர்ச்சி அலையை உண்டுசெய்துள்ளது.
முன்னதாக 2016ல் மருந்து தொழில்நுட்ப ஆய்வுக்குழுவின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையின்படி, 349 மருந்துகள் உட்கொள்ள தகுதி அற்றவை என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த பட்டியலில் இருந்த ஃபார்மா நிறுவனங்கள் தொடுத்த மறுபரிசோதனை மனு, கோரிக்கை, வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
தற்போது மீண்டும் மத்திய அரசின் ஆணைப்படி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாரிடான், தோல் பிரச்சனைகளுக்கான பாண்டோர்ம், லுபிடிக்ளாக்ஸ், உள்ளிட்ட மருந்து, மாத்திரைகளுக்கு தடை விதித்துள்ளது. அதே சமயம் டீகோல்ட் டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட மருந்துகள் தகுதியானவை என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
RELATED NEWS SHOTS
கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.. இப்படி ஒரு காரணத்த கேட்ருக்கவே மாட்டீங்க!
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ஆசிய விளையாட்டில் 68 பதக்கங்கள் பெற்று 8 வது இடத்தில் இந்தியா.. முதல் இரண்டு இடங்கள்?
- பணக்கார நண்பர்களுக்கு உதவவே பணமதிப்பிழப்பு திட்டத்தை உருவாக்கினார் பிரதமர் மோடி: குற்றம் சாட்டிய ராகுல்!
- HEARTWARMING: This Photo From Asian Games Is Winning Hearts In India And Pakistan
- இன்றுடன் முடிக்கவில்லை என்றால் அபராதம்.. வருமான வரித்துறை அறிவுறுத்தல்!
- உலகின் வாழ்வதற்கேற்ற இடங்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 2 நகரங்கள்!
- தங்கம் வென்று நாடு திரும்பிய கையோடு.. காதலனை 'ஏர்போர்ட்டிலேயே' நிச்சயம் செய்துகொண்ட வீராங்கனை!
- இயற்கை எரிபொருளில் இயங்கிய, இந்தியாவின் முதல் தனியார் விமானம்!
- இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நிகழும் அதிரடி மாற்றங்கள்!
- டெஸ்ட் சீரிஸ் தரவரிசைப் பட்டியலில் கோலி!
- 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் தரவரிசை ?