'ஊருக்கே சோறு போட்ட உங்களுக்கு நான் துணை நிற்பேன்'...ட்விட்டரில் உருகிய பிரபல கிரிக்கெட் வீரர்!
Home > தமிழ் newsகஜா புயலின் கோர தாண்டவத்தால்,டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
"ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது,உங்களோடு நான் துணை நிற்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம். முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே என்று தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலின் போது பலத்த காற்று வீசியது. இதனால் மொத்தம் 1 லட்சத்து 70,454 மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் மற்றும் கனமழை காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'இது வேற லெவல் சிக்ஸ்'...ஸ்விட்ச் ஹிட்டில் பந்தை தெறிக்க விட்ட அதிரடி வீரர்!
- எவ்வளவு லாவகமான கேட்ச்.. அதி அற்புதமான மேஜிக்கல் தருணம்..வைரல் வீடியோ!
- கஜா புயலால் பாதிப்படைந்த இந்த மாவட்டங்களில் 'மதுக்கடைகளை' திறக்கக்கூடாது!
- Watch Video: 'சென்னை மட்டும் தமிழகம் அல்ல'.. எங்களையும் கொஞ்சம் கவனிங்க!
- இந்த மாவட்டங்களில் 'பள்ளி,கல்லூரிகளுக்கு' நாளை விடுமுறை
- கஜா புயலுக்கு பின் அடுத்து 3 நாட்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
- ‘கஜா’ புயல்: பாதிப்பை காண காலதாமதமாக வந்த வட்டாட்சியர் வாகனத்தை கொளுத்திய பொதுமக்கள்?
- Dhoni and World Cup 2019 - Here is what Captain Cool's manager has to say
- 'தமிழகத்தை கடந்து விட்டதா கஜா’ புயல்'...தற்போதைய நிலை என்ன?தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
- Cyclone Gaja | Rajinikanth Faces Flak After Food Packets With 'Rajini Stamp' Distributed For Relief