பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் வரும் பதிவுகளை ஃபார்வேடு பண்ண போறீங்களா? உஷார்!
Home > தமிழ் newsபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்தான் தற்போதைய தகவல் பரிமாற்றத்தின் உச்சபட்ச கருவிகளாக உள்ளன. எனினும் இவற்றின் வழியே தவறான- போலியான தகவல்கள் பரவுவதால் பலவகையான சிக்கல்கள் உண்டாவதோடு, பலரும் அவதிப்படுகின்றனர்.
ஆகவே, நாட்டின் பொது அமைதி, பாதுகாப்பு, அரசியல் இறையாண்மை போன்றவற்றில் குலைவு ஏற்படாமல் இருக்கவும், அதன் பொருட்டு தேவையற்ற வதந்திகளை கட்டுப்படுத்தவும் அவற்றை கண்காணித்து, போலி செய்திகள் வந்திருந்தால், அவற்றை நீக்குவதோடு, அவற்றை பதிவிடுபவர்கள் அல்லது உருவாக்குபவர்களின் கணக்குகளை முடக்கி, அவர்கள் மீது விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுப்பதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கென புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அவற்றை பற்றிய கருத்தும் கேட்டுள்ளது மத்திய அரசு. மேலும் விசாரணைகளுக்கு சமூக வலைதளங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மத்திய அரசு, சம்மந்தப்பட்டவர்களின் விபரங்களை 180 நாட்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு கண்காணித்து பின், அவற்றை சேகரித்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- வேண்டாம் என இறக்கிவிடும் உரிமையாளர்.. பின்னாலேயே ஓடும் நாய்.. வைரல் வீடியோ!
- ‘கோலி சதம் அடிக்கலன்னா நா சொல்ற மாதிரி செய்யனும்..டீலா?’.. சவால் விடும் கிரிக்கெட் பிரபலம்!
- டிசம்பர் 31-க்கு பிறகு இந்தந்த மாடல் ஐ-போன், ஆண்ராய்டு போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது!
- Teen murders mother for stopping her from eloping with unknown Facebook friend
- Man Proposes To Girlfriend With 16 Dogs In Attendance
- "Kill Mercilessly": Karnataka CM HD Kumaraswamy Caught On Tape Giving Order
- ‘அது கள ஆக்ரோஷம் இல்ல.. கோலியின் போராட்ட குணம்’.. பந்து வீச்சாளர் வேகம்!
- பிறரின் மனைவி உயிருடன் இருப்பதாக, பேஸ்புக் மூலம் 7 மாதம் ஏமாற்றிய ‘த்ரில்லிங்’ நபர்!
- WATCH | Musician Plays Guitar While Undergoing Surgery To Remove Tumour From Brain
- 'நான் அனுபவிச்சு சொல்றேன்'....ஃபேஸ்புக்ல மட்டும் லவ் பண்ணிடாதிங்க ப்ரோ!