குறைந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை...தமிழகத்தில் விலை என்ன?
Home > தமிழ் newsசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருந்தது. இது அடித்தட்டு மக்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2.50-யை குறைத்து அறிவிப்பை வெளியிட்டார். இதில் ரூ. 1.50 வரியில் குறைக்கப்படும். மீதம் உள்ள ஒரு ரூபாய் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு வசூலிக்கும்.
இந்த விலை குறைப்பு மக்களுக்கு சற்று நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 87.33 ரூபாயும், டீசல் விலை 79.90 ரூபாயும் உள்ளது. இதனால் தற்போது பெட்ரோல் விலை 84.70 ரூபாய்க்கும், டீசல் விலை77.11 ரூபாய்க்கும் விற்க உள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Amidst soaring fuel prices, thieves steal 80 litres of diesel
- 'இதாண்டா பெட்ரோல் பங்க்'.. இங்க வர்றவங்க எல்லாம் ராஜ பரம்பரை!
- Fuel prices continue to rise! Here are the rates in Chennai
- கிடு கிடுவென பெட்ரோல் விலை 90-யை தாண்டிய மெட்ரோ நகரம்!
- பெட்ரோல்,டீசல் விலை உயர்வால்.. ஜெட் வேகத்தில் உயரும் ஷேர் ஆட்டோ கட்டணம்!
- Watch - Elderly auto driver hassled for asking Tamilisai Soundararajan about fuel prices
- பெட்ரோல் விலை உயர்வு.. மாட்டு வண்டியில் ஆட்டோ ஏற்றி நூதன போராட்டம்!
- 'நண்பேன்டா' புதுமணத் தம்பதியருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு!
- பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து 'போராட்டத்தில்' ஈடுபட்ட தோனி?.. விளக்கம் உள்ளே!