'பாராட்டாமல் இருக்க முடியவில்லை'.. தமிழக அரசை வாழ்த்தும் பிரபலங்கள்!
Home > தமிழ் newsகஜாவின் கோரத்தாண்டவத்திற்கு தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு தேவையான முன்னேற்பாடுகளை செய்தும் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.
அதே நேரம் களத்தில் இரவும் முழுவதும் அமைச்சர்கள், அதிகாரிகள், மீட்புப்பணி வீரர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
தமிழக அரசுடன் கைகோர்த்து ஊடகங்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. வழக்கமாக புயல், பேரிடர் சமயங்களில் அரசின் செயல்பாடுகள் விமர்சனத்திலிருந்து தப்பாது.
அதனை மாற்றி இந்த முறை அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் ஆகியோர் பாராட்டும்படி தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அதிலிருந்து ஒருசில ட்வீட்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கஜா புயல்:'உயிரை துச்சமென மதித்து களமிறங்கிய நடத்துனர்':குவியும் பாராட்டுக்கள்!
- போகிற போக்கில் 'டோல்கேட்டை' தூக்கி எறிந்த கஜா... வைரல் வீடியோ!
- உயிரிழந்த 10க்கும் மேற்பட்டோரது குடும்பத்துக்கு தலா 10 லட்சம்: தமிழக அரசு!
- Why did Chennai miss rain? Here is what TN Weatherman has to say
- பெட்ரோல் பங்கை 'சுக்குநூறாக' நொறுக்கி கோரத்தாண்டவம் ஆடிய கஜா!
- "தமிழகத்தை சூறையாடிய கஜாவின் அடுத்த டார்கெட் இது தான்"...தமிழ்நாடு வெதர்மேன்!
- இந்த மாவட்டங்களில் 'கனமழை' கொட்டித் தீர்க்கும்.. வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!
- Cyclone Gaja Hammers Coastal Tamil Nadu; Schools & Colleges Shut In These Areas
- 76,000 Evacuated As Cyclone Gaja Batters Tamil Nadu ; Here's All You Need To Know
- 'கஜா வராண்டா கஜா வராண்டா'.. சென்னையைத் தாக்கும் கஜா வெயில்?