முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிக்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்காலமானார்.
கடந்த 24 மணி நேரத்தில் வாஜ்பாயின் உடல்நிலை மிகுந்த அளவில் மோசமடைந்து வந்தது. உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவரது உடல் இயக்கம் செயல்பட்டுவந்தது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஓய்வில் இருந்துவருகிறார்.சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
BY JENO | AUG 16, 2018 5:46 PM #BJP #INDIA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்து வருகிறது....
RELATED NEWS SHOTS
- Amit Shah mistakenly pulls down the flag while hoisting. Check out Congress' response
- ஆட்சிக்கு வந்து 5வது ஆண்டாக சுதந்திர கொடி ஏற்றிய மோடி!
- Rahul Gandhi challenges PM Narendra Modi
- சுதந்திர தினத்தையொட்டி வண்ணமயமான செங்கோட்டை!
- 2022ஆம் ஆண்டு முதல் பெட்ரோலுக்கான மாற்றுத் தீர்வு ... பிரதமர் மோடி!
- Arun Jaitley makes debut after kidney transplant
- 'சில நேரங்களில் தோல்வியும் அடைகிறோம்’.. சோனியா காந்தி!
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தெர்மல் பேட்டரி கார்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகம்!
- 'சிக்கித் தவிக்கும் தமிழர்கள்'.. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்களா?
- ’இந்தியர்கள் உட்பட’.. ஒன்றரை லட்சம் மக்களை வெளியேறச் சொல்லும் மலேசியா!