இந்திய சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டு ஓரினச்சேர்க்கை அனுமதிக்கப்பட்டதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் ஆகியோரும் இந்தத் தீர்ப்பை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
அனுஷ்கா சர்மா:
காதல் மிகப்பெரிய அடி ஒன்றை எடுத்து வைத்துள்ளது.இது காதலுக்கான உரிமை.
அமீர்கான்:
சட்ட பிரிவு 377-ஐ நீக்கும் உச்சநீதிமன்ற முடிவிற்கு நன்றி. அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று நினைக்கும் மக்களுக்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். நீதித்துறை அதன் கடமையைச் செய்துள்ளது, இப்போது நாம் நம்முடையதை செய்ய வேண்டும்.
கனிமொழி(எம்.பி):
நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்ட தீர்மானிக்கக் கூடாது. - உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள்!எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் உரிமைகளை இன்று சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
பூமி படேகர்:
இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்.எனது தேசத்தை நினைத்து பெருமை கொள்கிறேன்.எந்த பாகுபாடும்,வெறுப்பும் இல்லாமல் எதிர்காலத்திற்கான பாதையை உருவாக்கி உள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Kerala blames Mullaperiyar Dam at SC for floods
- 'பறக்கும் முத்தங்களை' பகிர்ந்து கொண்ட விராட்-அனுஷ்கா தம்பதி.. வீடியோ உள்ளே!
- 'மெரினா'வில் காட்டிய முனைப்பை 'ஸ்டெர்லைட்' விவகாரத்தில் காட்டியிருக்கலாம்
- Karunanidhi health: Dayalu Ammal visits Kauvery Hospital
- Watch - Kohli's sweet dedication to Anushka Sharma after hitting century
- Why punish only men, not women for adultery, asks SC
- தொண்டர்களை ஊருக்கு 'திரும்பி போக' சொன்ன கனிமொழி!
- கருணாநிதியை சந்திக்க 'காவேரி மருத்துவமனைக்கு' நேரில் வந்த பினராயி விஜயன்!
- "Karunanidhi's health is better": Kanimozhi returns to Kauvery Hospital
- "Can women do 41-day penance": Sabarimala temple board to SC