களை கட்டும் 2019 தேர்தல்: அதிரடி மாற்றங்களுடன் வரும் பேஸ்புக்!
Home > தமிழ் newsஇந்தியாவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, முறையான விளம்பரம் மற்றும் பிரச்சாரத்துக்கான ஒப்புதல் மற்றும் உரிமம் பெற்று, பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அரசியல் விளம்பரங்களை பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக தளங்களில் பரப்புரை செய்வதற்கான சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விளம்பரம் மற்றும் பிரச்சாரக் கருத்துக்களை பரப்பும் விருப்பமுள்ள அரசியலாளர்கள், தங்களது அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை முன்கூட்டியே பதிவிட வேண்டுமாம்.
இதனால், அரசியல்வாதிகள் விளம்பரத்துக்காக செலவு செய்யும் குறிப்பிட்ட தொகை விபரங்களின் கணக்குகளை தேர்தல் ஆணையம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அறிந்துகொள்ள முடியும். மேலும் அந்த விளம்பரங்களை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்கிற தகவலை விளம்பரதாரர்களும் அறிந்துகொள்ள முடியும் என்பதால் இத்தகைய புதிய வசதிகளை பேஸ்புக் வழங்கியுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘டியர் மோடி.. பார்ட் டைமாக நீங்கள் பார்க்கும் பிரதமர் வேலைக்கு கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள்’: ராகுலின் கிண்டல்!
- சச்சின் மற்றும் தோனியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்த கோலி.. வெளியான புதிய பட்டியல்!
- HIV-யால் 30 நிமிடத்தில் பணிநீக்கம்: கோர்ட் உத்தரவால் 3 வருஷத்துக்கு பிறகு பெண் மகிழ்ச்சி!
- 22 தனி விமானங்கள்.. 1000 சொகுசு கார்கள் தயார்.. மிரள வைக்கும் இந்திய பெண்ணின் திருமணம்!
- குழந்தைகளின் அத்தியாவசிய உணவுப்பொருள் தயாரிப்பில் 140 வருட பழமையான நிறுவனம் கைமாறியது!
- WATCH | Raging Elephant Topples Car; Narrow Escape For 2 Men
- 5-Year-Old Boy Breaks Six World Records With 3,202 Consecutive Press-up
- திடீரென செல்போன்கள் எல்லாம் காணாமல் போய்ட்டா?.. 2.O உருவான விதம்!
- 19-Year-Old Left With A Swollen Head After Suffering Allergic Reaction To Hair Dye
- பயிற்சியின்போது பலத்த காயம்; டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா பிரபல கிரிக்கெட் வீரர்?