இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இழந்தது. இது குறித்து ரசிகர்களும், விமர்சகர்களும் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியும், கோலிக்கு அட்வைஸ் செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''போஸ்ட்மார்ட்டம் செய்வதை விட, திறமைகளை அங்கீகரிப்பதே இப்போது முக்கியம்.கோலி வீரர்களிடமிருந்து சிறப்பான திறமைகளை வெளியே கொண்டு வரவேண்டும். இது கேப்டனின் பொறுப்பாகும்.
ஒரு கேப்டனாகப்பட்டவர் வீரர்களின் தோள்மேல் கைபோட்டு அரவணைத்து தனக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருமாறு பேச வேண்டும். இது நடந்தால் ஆட்டத்திறன் தானாகவே மேம்படும்,'' என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
BY MANJULA | SEP 13, 2018 10:49 PM #VIRATKOHLI #CRICKET #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- எனது பந்தில் சிக்ஸ் அடிப்பாயா?.. இந்திய வீரரிடம் வம்பிழுத்த பென் ஸ்டோக்ஸ்!
- BCCI reveals player salary details; Here is how much Kohli and Ravi Shastri earn
- ரவி சாஸ்திரி,விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களின் சம்பளம் இதுதான்..முழுவிவரம் உள்ளே!
- 'இதற்காக 5 வருடங்கள் காத்திருந்தேன்'..பிரபல கிரிக்கெட் வீரர் உருக்கம்!
- ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் கோலியா? டிவில்லியர்ஸா?.. பெங்களூர் அணி விளக்கம்!
- This player makes international Test debut; receives cap from Kohli
- 'எனக்குத் தண்டனை அளித்து விடாதீர்கள்'.. மன்னிப்பு கேட்ட கோலி!
- "I'm So Sorry, Please Don't Ban Me": Virat Kohli Recounts 'Middle Finger' Controversy
- Indian fast bowler retires from cricket
- அனைத்து போட்டிகளிலும் இருந்து 'ஓய்வு' பெறுகிறேன்.. பிரபல வீரர் உருக்கம்!