பிக்பாஸ் நிகழ்ச்சி 93 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் இருப்பதால் போட்டிகள் மிகக்கடுமையாக உள்ளன.இதனால் பைனலுக்கு செல்லப்போகும் அந்த போட்டியாளர் யார்? என்பதை அறிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், டான்ஸ் மாஸ்டரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் உங்கள் நண்பர்களை சார்ந்து இருக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எல்லோருடைய சிரித்த முகங்களைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. கேர்ள்ஸ் எந்த டாஸ்க்கையும் விட்டுவிட வேண்டாம்.விளையாட்டை நேர்மையாக விளையாடுங்கள்.உங்களுக்காக விளையாடுங்கள்.உங்கள் நண்பர்களை சார்ந்து இருக்காதீர்கள்,'' என தெரிவித்துள்ளார்.
BY MANJULA | SEP 19, 2018 4:48 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பிக்பாஸ் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்?.. விவரம் உள்ளே!
- 'என்னமா இப்படி பண்றீங்க'..ரசிகர்கள் விமர்சனம்!
- நேரான மரத்தைத் தான் முதலில் வெட்டுவார்கள்... மும்தாஜை சப்போர்ட் செய்த பிரபலம்!
- Watch Video: தமிழ்நாட்டு மக்கள் அன்பை 'சம்பாதிக்கிறது' ரொம்ப கஷ்டம்!
- மொத்த போட்டியாளர்கள் அனைவரையும்...ஒட்டுமொத்தமாக நாமினேட் செய்த பிக்பாஸ்!
- இதெல்லாம் ஒரு காரணமா?..இழப்பு பிக்பாஸுக்கு தான் உனக்கில்லை டார்லிங்!
- ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற 'நன்றிக்கடன்' தான் காரணம்: முன்னாள் போட்டியாளர்
- பிக்பாஸ் வீட்டைவிட்டு..இன்று வெளியேற்றப்படுவது இவர்களும் தான்!
- இந்த வாரம் வெளியேறியது இவரா?...கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- விளையாட்டு சுவாரஸ்யம்+நேர்மையாக இருக்க வேண்டும்