அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி.. நிலவரம் என்ன?
Home > தமிழ் newsதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு 28-ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் அவர் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் மு.க.ஸ்டாலினின் வலது தொடையில் இருக்கும் கட்டி ஒன்றை நீக்குவதற்காக அவருக்கு சிறிய அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாக, அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று மதியம் அவர் வீடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தமிழக அரசின் அழைப்பிதழில்...ஸ்டாலின்,டிடிவி தினகரன் பெயர்களா ?
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த..பிக்பாஸ் போட்டியாளர்!
- ‘ஜெ., அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள்’.. வழக்கறிஞர்கள்!
- Shoes Thrown At Periyar Statues In Chennai & Tirupur
- புதிய பெயரில் உருவாகிறதா 'புதிய கட்சி’ ? : அழகிரி விளக்கம்!
- DMK takes action against party member for attacking woman at beauty parlour
- அழகுநிலைய அடிதடி: ’திமுக’ உறுப்பினர் மீது ஸ்டாலின் நடவடிக்கை!
- Shocking - DMK member beats up mobile phone repair shop owner
- DMK to hold TN-wide protests on this date
- DMK Hits Out At Centre; Accuses It Of Running 'Electoral Dictatorship'