சபரிமலைக்குள் பெண்கள் செல்வதில் தேமுதிக முரணான கருத்து: ‘புதிய பொருளாளர்’ பிரேமலதா!
Home > தமிழ் newsசபரிமலைக்கு பெண்கள் செலவதை தேமுதிக ஆதரிக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதகான அனுமதியும் மறுப்பும் என பெரும் சிக்கலை கேரளா சந்தித்து வருவதை அடுத்து, பலரும் பல விதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தேமுதிக-வின் பொருளாளராக பொறுப்பேற்றுள்ள பிரேமலதா விஜயகாந்த், சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தேமுதிக ஆதரிக்கவில்லை என அறிவித்துள்ளார்.
மேலும், பல காலமாக சபரிமலையில் கடைபிடித்து வரும் நடைமுறைகளை மாற்றக்கூடாது என்றும், எந்த ஒரு மதத்தின் கொள்கையையும் உடைப்பதில் தேமுதிக-வுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியவர், ஜாதி, மத அடிப்படையில் மனித குலத்தை பிரிக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- சன்னிதானத்தை அடைந்தால் இழுத்து மூடுங்கள்.. பந்தள மன்னர்.. திரும்பிய 2 பெண்கள்!
- 2 Women Stopped 500m Short of Sabarimala; Return After Head Priest Threatens To Shut Temple
- சபரிமலை கலவரத்தில் கருத்து சொன்ன பினராய் விஜயன் ஒரு இந்து விரோதி:எச்.ராஜா ஆவேசம்!
- சபரிமலை கலவரம்:சங் பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பின்புலங்களாக இருக்கலாம்.. பினராய் விஜயன் ட்வீட்!
- சபரிமலை கலவரம்: மனமுடைந்த போலீசாரின் வேதனை.. பரவிவரும் வீடியோ!
- பத்திரிகையாளர்கள்-காவலர்கள்-பக்தர்கள் மீது தாக்குதல்.. சபரிமலை கோவில் பூஜை தொடங்கியது!
- Tradition Vs Gender Justice | Sabarimala Gates Open; Goons Assault Women, Block Entry Into Temple
- "மலை ஏறவிடாமல் திருப்பி அனுப்பப்பட்ட பெண் பக்தர்கள்":தொடரும் பதற்றம்!
- உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!
- விஜயகாந்த் நலமாக உள்ளார்.. தேமுதிக அறிக்கை!