'நம்ம கிரிக்கெட்டோட மூளையே 'தல' தான்'...அவர் கண்டிப்பா உலககோப்பைக்கு வேணும்...நெகிழ்ந்த வீரர்!
Home > News Shots > தமிழ் newsபல இக்கட்டான தருணங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு துணை நின்ற தோனி நிச்சயம் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என யுவராஜ் சிங் தொிவித்துள்ளாா்.அவர் தான் இந்திய அணியின் மூளை என பெருமையுடன் குறிப்பிடுள்ளார்.
ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னால் தோனி சரியாக விளையாடவில்லை எனவும் அவரது பேட்டிங் சரி இல்லை எனவும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.கடந்த 2018-ம் ஆண்டு 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோனி 275 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது தான் அதற்கு காரணமாக கூறப்பட்டது.இந்நிலையில் தோனி குறித்து மிகவும் பெருமையுடன் கருத்து தெரிவித்துள்ள யுவராஜ் சிங்,தோனி ஒரு சிறந்த கேப்டனாக இருந்தவர்,எனவே நிச்சயம் அவரது அனுபவம் கைகொடுக்கும் என குறிப்பிடுள்ளார்.
தோனியின் முடுவெடுக்கும் திறன் என்பது மிகவும் அசாத்தியமானது.அவர் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தின் போக்கை அவரால் நன்றாக கவனிக்க முடியும்.மேலும் தோனியின் அணுகுமுறை நிச்சயம் கேப்டன் கோலிக்கு உதவியாக இருக்கும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து அசத்திய தோனி,அந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS STORIES
- Will Ravi Shastri's new strategy for IPL 2019 become a problem for the teams?
- 'ஐபிஎல் போட்டிக்கு வந்திருக்கும் சிக்கல்'...இந்திய வீரர்கள் விளையாடுவார்களா?
- 'உலகக்கோப்பையில் இவங்க ரெண்டு பேருக்கும் இடம் இருக்கா'?...பயிற்சியாளரின் சூசகமான பதில்!
- ‘1 பந்துதான்.. 17 ரன்னில் மொத்த டீமையும் கதிகலங்க வைத்த வீரர்’.. வைரல் வீடியோ!
- இவங்க ரெண்டு பேரும் இந்திய அணியோட பொக்கிஷம்'...புகழ்ந்து தள்ளிய கடவுள்!
- Hardik Pandya enjoys food with teammates; Trolls remind him to have some 'coffee'
- 'T20 கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்ல போகும் பிரபலம்'...அதிர்ச்சியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்!
- 'அட ச்சே'...இதெல்லாம் எவ்வளவு கேவலமான காரணம்'...தடை குறித்து கொதித்தெழுந்த வீரர்கள்!
- 'தோல்வியடைய இதெல்லாம் காரணமா இருக்குமா'...தோல்வி குறித்து இந்திய வீரரின் ஓபன் டாக்!
- 10 ஓவருக்கு 10 ரன்கள் மொத்த விக்கெட்டும் க்ளோஸ்.. அசத்திய மகளிர் கிரிக்கெட் அணி!