சென்னையில் சபரிமலை தீர்ப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!
Home > தமிழ் newsமுன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு அனைத்து வயது பெண்களுக்கும் இருந்த தடையை நீக்கி, அரசியலமைப்புச் சட்டத்தின் தனிமனித உரிமை மற்றும் பெண்களுக்கான மதவழிபாட்டு ஒடுக்கத்துக்கு எதிரான சட்டப்பரிவுகள் 21 மற்றும் 25-ன் படி அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பினை எதிர்த்து பலவேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்ததுபோல, தமிழகத்திலும் தற்போது இந்த தீர்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி நிகழ்த்தப்படுகிறது. சென்னை சங்கரா நகரில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் பக்தர்கள் பேரணியாய் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
SABARIMALAVERDICT, SABARIMALATEMPLE, SABARIMALAPROTEST, CHENNAI, TAMILNADU
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- மகளை பெண் கேட்டு, தனது கள்ளக்காதலர் தொல்லை..தாய் தற்கொலை!
- 'சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்டிப்போட வேண்டும்'.. நடிகர் பேச்சு!
- 'ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும்'; ‘நக்கீரன்’ விவகாரத்தில் ஆளுநர் மாளிகை விளக்கம்!
- தமிழகம்: இனி PREKG குழந்தைகளின் பள்ளிநேரமும் மாலை வரை நீட்டிப்பு!
- 11 வயது சிறுமியை சீரழித்த 64 வயது குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
- பச்சிளம் குழந்தையை பைக்குள் எடுத்துச் சென்று வீசிய கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய பெண்மணி!
- சபரிமலை வழக்கு: பாஜக இளைஞர்கள்மீது தண்ணீர் பாய்ச்சிய காவலர்கள்!
- These areas in Chennai will face 7-hour power cut on Friday
- விசாரணையின்றி, திருமணமான பெண்ணை காதலருடன் அனுப்பிய காவலர்!
- ’கண்டிக்கத்தக்கது’: நெல்லை பல்கலைக்கழக மாணவர் போராட்ட வன்முறை பற்றி கமல் ட்வீட்!