'என்னைக் கிண்டல் செய்கிறார்கள்'.. பேட்டிங்கை பாதியிலேயே விட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய வீரர்!
Home > தமிழ் newsதன்னைக் கிண்டல் செய்கிறார்கள் என பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மைதானத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் ஒரு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து டேவிட் வார்னர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இன்று சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் டேவிட் வார்னர் விளையாடினார்.
அவர் 35 ரன்களில் இருந்தபோது எதிரணியினர் தன்னைக் கேலி செய்வதாக நடுவரிடம் கூறிவிட்டு, மைதானத்தை விட்டு வெளியேறினார்.இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் இதுபோல ஏற்படாது என சக வீரர்கள் கூறியதைத் தொடர்ந்து, வார்னர் மீண்டும் விளையாட வந்தார்.தொடர்ந்து அந்த போட்டியில் வார்னர் சதமடித்து அசத்தினார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- அனைத்து 'சர்வதேசப் போட்டிகளிலும்' இருந்து ஓய்வு பெறுகிறேன்: சிஎஸ்கே வீரர் உருக்கம்!
- ஐபிஎல்2019: 6 மாதங்களுக்கு முன்பே சூடுபிடித்த ஆட்டம்.. அணிமாறும் நட்சத்திர வீரர்கள்!
- விராத் கோலிதான் மிகச்சிறந்த கேப்டன்: நெகிழும் ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்!
- ஐபிஎல் 2019: அதிரடி வீரரை மும்பைக்கு விற்றது பெங்களூரு ராயல்ஸ் சேலர்ஞ்சர்ஸ்!
- Chennai Super Kings Fan Gets His Wedding Invitation Designed As A Match Ticket
- IPL 2019 Could Be Held Outside India; Here Are The Two Venues BCCI Has In Mind
- ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் கோலியா? டிவில்லியர்ஸா?.. பெங்களூர் அணி விளக்கம்!
- Big change in RCB, Vettori steps down
- அணியில் இடம்பிடிக்க 'பெண்களை' ஏற்பாடு செய்ய வேண்டுமா?.. கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டு!
- Will continue playing IPL, says AB De Villiers