மும்பை:சைபர் திருடனிடம் ரூ.143 கோடி இழந்த ஸ்டேட் பாங்க் ஆப் மொரிஷியஸ்!
Home > தமிழ் newsமும்பையில் வங்கிக் கணக்கின் வலைதளத்தில் நுழைந்து, வங்கிக் கணக்காளர்களின் ரகசிய கணக்கு விபரங்களை எடுத்து ஹேக்கர் திருடியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மொரிஷியஸ் வங்கியின் மும்பை நரிமான் பாய்ண்ட் எனும் கிளையில் ரூ.143 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாகவும், இப்பணத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை பராமரிக்கும் வங்கியின் ரகசிய வலைத்தளத்தில் மர்மநபர்கள் ஊடுருவி ஹேக்கிங் செய்து பரிவர்த்தனை செய்து திருடியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த தொழில்நுட்பத் திருட்டு பற்றி பொருளீட்டாளர் குற்றவியல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.
MUMBAI, STATEBANKOFMAURITIUS, SBM, ROBERRY, CYBERTHEFT, CYBERCRIME, BANKROBERRY, INDIA
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தாய்-தந்தை-தங்கை 3 பேரையும் கொன்று, நாடகமாடிய 19 வயது இளைஞர்!
- டாக்டர்கள் மருந்து பெயர்களை புரியும்படி எழுதுகிறார்களா? ஐஎம்சி தீவிரம்!
- வீட்டில் 8 மாத கர்ப்பிணி மனைவி.. நாட்டுக்காக உயிரிழந்த குமரி ராணுவவீரர்!
- ஓடும் லாரியின் பின்னால், "வைரலாகும்" இளைஞர் செய்த வேலை!
- 30 அடி ஆழம்.. நீண்ட போராட்டத்துக்கு பின் 7 வயது சிறுத்தைப்புலி மீட்பு!
- அமெரிக்க எச்சரிக்கையை மீறி நடந்த இந்தியா-ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம்!
- 2.5 ரூபாய் குறைப்பு என்பது திட்டமிட்டு திசைதிருப்பும் செயல்: காங்கிரஸ்!
- டெஸ்ட் மேட்ச்: அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்!
- Pharma company banned after polio-virus found in vaccines
- மின்சார ரயிலிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் :நொடிப்பொழுதில் காப்பாற்றிய சக பயணிகள்!