இந்த வருடத்தின் மோஸ்ட் ஃபேவரைட் கொலு இதுவா? .. டிரெண்டிங் ட்வீட்!

Home > தமிழ் news
By |

நவராத்திரி கொலு பொம்மைகளாக கிருஷ்ணரும் மீராவும் தொடங்கி இந்து கடவுளர்கள் பலரும் வரிசையில் அணிவகுத்து வைக்கப்படுவது உண்டு.  பண்டிகையையும் பலகாரங்களையும் இந்த கொலு பொம்மைகளின் முன்பாக கொண்டாடுவது வழமை.

 

ஆனால் வழக்கமான கொலு பொம்மைகளில் இருந்து மாறுபட்ட கொலு பொம்மைகள் தற்போது தென்னிந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டு கொலுவரிசைகளை அலங்கரித்துள்ளன என்றால் அதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் கொலு பொம்மைகள் அணுவகுப்பு.

 

2008-ம் ஆண்டு ஃபைனலுக்கு சென்றபோது மாஸான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து இத்தனை ஆண்டுகள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது என்பதை இந்த 2018-ம் வருடத்தின் கொலு பொம்மை அணிவகுப்புகளிலேயே பலரும் விரும்பும் வண்ணம் அமைந்துள்ள இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் கொலு பொம்மைகள் நிரூபித்திருக்கின்றன.

 

CSK, NAVRATRI, THEPRIDEGOLU, WHISTLEPODU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS