உத்திரப்பிரதேச மாநில டிஜிபி ஓ.பி.சிங் முன்னதாக தேசிய மீட்பு படை, பிரதமர் பாதுகாப்பு படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றின் உயர் அதிகாரியாக முக்கிய பணியாற்றியுள்ளார்.
அனைவரும் பார்த்து பயந்து நடுங்கும் அளவிற்கு உயர் அதிகாரியான இவர் தன் காவல்துறை வாகனத்தில் உத்தரப்பிரதேசம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது நொய்டா செல்லும் வழியில் உள்ள அமரப்பள்ளி அருகே சென்றபோது, அங்குள்ள செக்போஸ்டில் டிவிஷன் 39 காவலர்கள் இருவரும், ’வருவது காவல்துறை உயரதிகாரி என்பதை அறியாமல்’ சல்யூட் அடிக்காமல் அலட்சியமாக நின்றிருந்துள்ளனர். டிஜிபியின் வாகனம் அருகில் வந்த பிறகே இருவரும் உள்ளிருந்தது டிஜிபி என்று அறிந்துகொண்டுள்ளனர்.
மேலும் அவர்கள் பணி நேரத்தில் தாங்கள் அணிய வேண்டிய காவலர் தொப்பியினையும் அணியாமல் அதனை ஜிப்ஸியிலேயே வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனைப் பார்த்த உயர் அதிகாரி ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக அலட்சியமாக இருந்த இரண்டு காவலர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக எஸ்.பி.அஜய்பால் சர்மா தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'Was A Backbencher, Failed UPSC Four Times': This IPS Officer's Journey Is Truly Inspiring
- Girl Shoots Herself Dead While Playing Russian Roulette During Video Chat With Friend
- Minor Brutally Gang-Raped; Panchayat Offers Rs 80,000 As Compensation To Victim's Family
- Policewoman Gang-Raped Inside All Women Police Station
- HORRIFIC: Man Walks Around Town With Wife's Severed Head In Hand
- Watch Video: 'கொலைமிரட்டல் விடுத்த புல்லட் ராஜாவை'.. தலையில் அடித்து இழுத்துச்சென்ற போலீஸ்!
- Politician Detained And 'Manhandled' By Tamil Nadu Police
- ’இது கோவையில் ஒருநாள்’:ஒரேநேரத்தில் 12 சிக்னலை நிறுத்தி குழந்தைக்கு சிகிச்சை அளித்த திக்திக் நிமிடங்கள்.!
- Police use 'The Nun' movie poster to pass on parking message
- 22-Yr-Old Tamil Nadu Man Commits Suicide After Taking Blue Whale Challenge