தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு!
Home > தமிழ் newsதமிழகத்தின் 33-வது மாவட்டமாக விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் வரையில் கள்ளக்குறிச்சி வட்டம் (தாலுகா) எனும் அங்கீகாரம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக மாற்றப்படும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்ற தகவலையைடுத்து பரபரப்பான சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி என்கிற தாலுகா, இனி மாவட்டமாகிறது என்று தமிழக முதல்வர் இன்று அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இருக்கும் என்று அறியப்படுகிறது.
EDAPPADIKPALANISWAMI, KALLAKURICHI, NEWDISTRICT, TAMILNADU, VILUPPURAM
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பேங்க், பஸ், மின்வாரிய ஊழியர்கள் உட்பட 17 கோடி பேர் ஸ்டிரைக்.. முடங்குமா தமிழகம்?
- பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர்.. முக்கிய குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை!
- வாடகை தராததால், குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு ஹவுஸ் ஓனர் கொடூர தண்டனை!
- உங்களிடம் இந்த ஆவணம் இருந்தால், அரசின் 1000 ரூபாய் பொங்கல் பரிசை பெறலாம்!
- அடேங்கப்பா.. முதல்நாளே 236 பேரோட லைசன்ஸை கேன்சல் செய்த போக்குவரத்து காவல்துறை!
- புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸை குறிவைத்து இளைஞர் செய்த காரியம்!
- பிளாஸ்டிக் தடை.. சொந்த செலவில் தூக்குவாளிகள் தந்து அசத்தும் வியாபாரிகள்!
- டீ மாஸ்டரை அழைத்து கன்னத்தில் அறையும் டிஎஸ்பி.. வைரல் வீடியோ!
- நள்ளிரவில் சிசிடிவியை திருப்பிய இளைஞர்கள்.. நேரில் அழைத்து இனிப்பு வழங்கிய கமிஷ்னர்!
- தலைகீழாய் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்!