மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் செக்க சிவந்த வானம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகிறது.

 

2 மணி நேரம் 23 நிமிடங்கள் ரன்னிங் டைம் உள்ள இப்படத்துக்கு, தணிக்கை நிறுவனம் யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.இந்தநிலையில் இதற்கு முன்னால் இப்படிப்பட்ட சிம்புவை பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற தலைப்புடன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

BY MANJULA | SEP 19, 2018 6:18 PM #STR #CCV #SIMBU #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS