'அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கேப்டன்'...வைரலாகும் புகைப்படம்!
Home > தமிழ் newsமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அங்கு மனைவி மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் நண்பர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய குரலில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து,அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார்.அதன்பிறகு இந்தியா திரும்பிய அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக கடந்த 18ம் தேதி அவர் அமெரிக்காவுக்கு மனைவி பிரேமலதா உடன் சென்றார்.அங்கு தனது நண்பர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள், தேமுதிக தொண்டர்களுக்கு கடும் உற்சாகத்தை அளித்துள்ளது.சிகிக்சை முடிந்து கேப்டன் விரைவில் வீடு திரும்புவார் என அவரது தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் கொடுத்த சர்ப்ரைஸ்'...வைரலாகும் வீடியோ!
- Wedding of the year? Man gets married with a budget of Rs 20,000
- 'ஓப்பனிங்கு இவர் இறங்குனா தான்...'செம மாஸா இருக்கும்'...ட்விட்டரில் தெறிக்க விடும் ரசிகர்கள்!
- MS Dhoni Is Back In The Indian Squad; Fans Rejoice Over Best Christmas Present
- ‘ஃபிட்டா இல்லன்னா எதுக்கு ஆஸ்திரேலியா வரை அழச்சிட்டு போகனும்?’.. வறுத்தெடுத்த ட்விட்டர்வாசிகள்!
- NASA's 2019 Calendar Will Feature Painting Of 12-Yr-Old Boy From Tamil Nadu
- இது ‘நோ பாலா?’ .. அம்பயர்களிடம் 8 நிமிடம் சண்டை போட்ட கேப்டன்!
- Anil Kumble's Gesture Towards Fan On The Same Flight Shows What Humility Is All About
- "MS Dhoni" Car Number Plate Spotted In United States; CSK Fans Amazed
- நடனமாடிய கிறிஸ்துமஸ் குழுவின் நடுவே வந்த போலீசார் எடுத்த விநோதமான முடிவு!