அமெரிக்காவில் கோலரடா நகரில் உள்ள அரோரா எனும் இடத்தில் இருக்கும் பிரபலமான இ-சிகரெட் கடை ஒன்றில் திருடச் சென்ற திருடனுக்கு ஏற்பட்ட சோதனை, வீடியோ கேமராவில் பதிவாகி வைரலாகியுள்ளது.
அந்த ஷாப்பில் ஒரு பெண் ஊழியர் கம்ப்யூட்டரின் முன் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது ஸ்டைலாக தொப்பி, க்ளாஸ் அணிந்தபடி, நடந்து வந்த அந்த திருடர் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார். நீட்டியவுடனேயே அந்த துப்பாக்கி மேசைக்கு எதிர் புறம் தவறி விழுந்து கடைக்கார பெண் ஊழியர் கையில் கிடைத்துவிடவே, அவசரத்தில் செய்வதறியாது முன்னால் இருந்த கண்ணாடி மேசை மேல் ஏறிச்செல்ல முயன்ற திருடர் அணிந்திருந்த பாண்ட் அவிழ்ந்து விழ, சற்றும் தாமதிக்காமல் ஓடத் தொடங்குகிறார்.
போலீசாரின் விசாரணைக்கு பிறகு வெளியிடப்பட்ட இந்த சிசிடிவி வீடியோ வெளியானவுடனேயே பலரும் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Eat, Rob, Run: Duo Break Into Restaurant To Loot Cash, Eat Biryani Instead
- Man turns robber to fund parties for friends
- Bizarre - Thief steals Rs 70 lakh worth noodles
- Man arrested for stealing 500 luxury cars in 5 years
- Two women pose as victims and shout for help, then rob men
- 63-year-old man becomes thief to impress 5 girlfriends
- Teen burglar breaks into house, asks sleeping owners for WiFi password
- Thief returns stolen jewellery to owner along with apology letter
- Chennai: Innovative thieves steal goats in car
- Watch: Thief caught on camera dancing before breaking in store