Watch Video: 'வாழ்க்கையில் முழுமையான வெற்றி'... ரித்விகாவின் முழுமையான பேச்சு!

Home > தமிழ் news
By |
Watch Video: 'வாழ்க்கையில் முழுமையான வெற்றி'... ரித்விகாவின் முழுமையான பேச்சு!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? என்பது குறித்து கமல் சற்றுமுன் அறிவித்தார். ரித்விகா தான் வெற்றியாளர் என்பதை அறிந்ததும், மகிழ்ச்சியில் கதறி அழுதார்.

 

ரித்விகா பேசும்போது,''வாழ்க்கைல முழுமையான வெற்றியை முதன்முறையா அடைஞ்சிருக்கேன். முகம் தெரியாத நிறைய பேர் ஓட்டு போட்டிருக்கீங்க. எதுக்கும் பயப்படாதீங்க, வெற்றி உங்களைத் தேடிவரும். கண்டிப்பா என்னோட எல்லா ஹவுஸ்மேட்ஸும் இங்க வரணும். கமல் சார் தான் என்னோட மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்,''என்றார்.

 

பிக்பாஸ் ரன்னர் அப் ஐஸ்வர்யா பேசும்போது,''தமிழ்  மக்கள் அனைவருக்கும் நன்றி. யாஷிகா இல்லேன்னா இந்த வீட்ல நான் இருந்திருக்க மாட்டேன். அதோட எனக்கு மஹத்,ஷாரிக், மோமோ சேர்த்து 3 பிரண்ட்ஸ் கிடைச்சாங்க,'' என்றார்.

 

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS