சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுவது போலவும், யாஷிகா அவருக்கு ஆறுதல் கூறுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

தொடர்ந்து உள்ளே வரும் மும்தாஜ் எவ்வளவோ பார்த்திட்டே என ஐஸுக்கு ஆறுதல் கூறுகிறார். ஆனால் நான் இதற்குத் தகுதியானவள் அல்ல என ஐஸ் தொடர்ந்து அழுவது போல காட்டப்படுகிறது.

 

காப்பாற்றப்பட்ட பின்னரும் ஐஸ்வர்யா தொடர்ந்து அழுவதால் இதற்கு யார் காரணம்? என்ன நடந்தது? என்பது தெரியவில்லை.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS