இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ்-விஜயலட்சுமி இருவரும் சண்டை போடுவது போல காட்சிகள் உள்ளன.

 

தப்பா சொல்லிட்டீங்களா என்கிட்ட பேசாதீங்க.நிறுத்துங்க என மும்தாஜ் சொல்ல, பதிலுக்கு விஜயலட்சுமி மத்தவங்களுக்கு அட்வைஸ் கொடுக்கும்போது நாம கரெக்ட்டா இருக்கோமானு செக் பண்ணிக்கணும் என்கிறார்.

 

மும்தாஜிடம்,விஜயலட்சுமி,''பேசும்போது உங்களுக்கு பேசத்தெரியாது என்கிட்ட நீங்க பேசாதீங்க,'' என சொல்கிறார். நீங்க ஒண்ணும் என் அம்மா கெடையாது என, கத்துகிறார்.

 

இதனால் இன்றிரவு பிக்பாஸ் வீட்டில் மும்தாஜ்-விஜயலட்சுமி இருவருக்கும் பயங்கர சண்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS