பிக்பாஸ் தொடர்பாக இன்று வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில், மும்தாஜுக்கு எதிராக சக போட்டியாளர்கள் ஒன்று திரள்வது போல காட்சிகள் உள்ளன.குறிப்பாக மும்தாஜ் அன்பு காட்டி நடிக்கிறார் என விஜயலட்சுமி சொல்வது போலவும், பிக்பாஸ் ரூல்ஸை உடைச்சுடலாமா? என சொல்வது போலவும் காட்சிகள் உள்ளன.

 

ஜனனி,ரித்விகா,விஜி,பாலாஜி என அனைவரும் மும்தாஜுக்கு எதிராக ஒன்று சேர்ந்து அவரை விமர்சிப்பதால், மும்தாஜ் பிக்பாஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS