இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் ரித்துவை காப்பாற்ற வேண்டும் என்றால் மும்தாஜ் இதை செய்ய வேண்டும் என, பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறார்.

 

இதைத்தொடர்ந்து ரித்து மும்தாஜிடம் சென்று எனக்காக இதை செய்யுங்க என கேட்க, பதிலுக்கு என்னால ஹேர் கலரிங் செய்ய முடியாது என்கிறார். இதைக்கேட்கும் மும்தாஜ் நீ இல்ல என் அம்மாவுக்காக கூட செய்ய மாட்டேன் என்று சொல்கிறார்.

 

இதனால் பிக்பாஸ் வீட்டில் ரித்துவும்-மும்தாஜும் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS