பிக்பாஸ் வீட்டில் தற்போது பைனல் செல்வதற்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன.வீட்டில் ஒரு டெலிபோன் இருக்கும், அதற்கு போன் செய்து பிக்பாஸ் டாஸ்க்குகள் அளிப்பார். அதனடிப்படையில் போட்டியாளர்கள் விளையாட வேண்டும்.

 

அந்தவகையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா தனது முடியை பாதியாக வெட்டிக்கொள்ள வேண்டும் என்ற டாஸ்க்கை, பிக்பாஸ் சென்றாயனுக்கு வழங்குகிறார்.

 

இதைத்தொடர்ந்து சென்றாயன்-ஐஸ்வர்யாவிடம் கேட்க, அவரும் சம்மதித்து முடியை பாதியாக வெட்டிக்கொள்கிறார். நேற்றைய டாஸ்க்கில் ஐஸ்வர்யாவுக்காக, சென்றாயன் முடியைக் கலரிங் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS