இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனனி-பாலாஜியிடம், என்னை காப்பாத்தணும்னா நீங்க இதை செய்யணும் என்கிறார்.தொடர்ந்து பாலாஜி இதைக்கேட்டு குறுக்கும்,நெடுக்குமாக நடக்கிறார்.ஒருகட்டத்தில் நான் இதை செய்றேன் பிக்பாஸ் என்கிறார்.

 

பின்னர் மும்தாஜ் அவருக்கு மொட்டையடித்து விடுகிறார். கலங்கிய கண்களுடன் பாலாஜி மொட்டையடித்துக் கொள்வது போல காட்சிகள் உள்ளன. இதனால் போன பிக்பாஸ் சீசனில் நடைபெற்றது போல பைனலுக்கு செல்வதற்கான பாஸ் இதுபோன்ற போட்டிகள் வழியாக போட்டியாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS