சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ்-ஐஸ்-சென்றாயன் மூவரையும் அமரவைத்து விஜயலட்சுமி பேசுவது போல காட்சிகள் உள்ளன.

 

தொடர்ந்து வெளியில் வரும் விஜயலட்சுமி செம சண்டை என சந்தோஷப்படுகிறார். அவருடன் மும்தாஜ்,சென்றாயனும் வெளியில் வந்து விடுகின்றனர்.உள்ளே ஐஸ் மட்டும் அமர்ந்து அழுவது போலவும்,யாஷிகா அவருக்கு ஆறுதல் கூறுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS