'மும்தாஜ் ரீ-எண்ட்ரி'.. பிக்பாஸ் பினாலே கொண்டாட்டம் ஸ்டார்ட்ஸ்!

Home > தமிழ் news
By |

பிக்பாஸ் பினாலே கொண்டாட்டம் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதால் டைட்டிலை வெல்லப்போகும் அந்த ஒரு நபர் யார்? என அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் மேடையில் நிற்பது போலவும், கமல் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்து பேசுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

வீட்டைவிட்டு வெளியேறிய பின், மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லாமல் இருந்த மும்தாஜ் தற்போது இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS