'உள்ள இருக்கற வலி உனக்குத் தெரியாது'...மஹத் உருக்கம்!
Home > தமிழ் newsஇன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் சென்றாயன் வீட்டுக்குள் வருவது போல காட்சிகள் இருந்தன. தொடர்ந்து மஹத் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.
முன்போல கோபம் எதுவும் படாமல் எல்லாரிடமும் கலகலப்பாக மஹத் பேசுகிறார். இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் வீட்டுக்குள் வந்த சக போட்டியாளர்களின் உறவினர்களைப் பார்த்து தான் அழுததாகவும் தனது அழுகையைப் பார்த்து அக்கா,அம்மா ஆகியோர் நீ ஏண்டா அழுகுற? என தன்னைக் கேட்டதாகவும் மஹத் கூறுவது போல காட்சிகள் உள்ளன.
பிக்பாஸ் வீட்டின் ஆக்ரோஷமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மஹத், தற்போது அமைதியாக அனைவரிடமும் சிரித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வருவேன்,பொறுத்திருந்து பாருங்கள்: ஓவியா
- 'வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது'.. பாலாஜியை வச்சு செய்யும் ஐஸ்-யாஷிகா!
- 'டோண்ட் டச்'.. குப்பைய கொட்டும்போது சும்மா இருந்துட்டு இப்போ துள்ற!
- மனமுடைந்து ஒருநாள் இரவு முழுதும் அழுத விஜய்.. எதற்காக அழுதார் தெரியுமா?
- 'டேய் யார்ரா தூங்குறது'.. இது விக்ரமன் படமா? இல்ல பிக்பாஸ் வீடா?
- விஜி,ரித்விகா,ஜனனி.. இந்த மூவரில் ஒருவருக்குத்தான் டைட்டில்!
- 'மீண்டும், மீண்டும் முட்டாளாக்கப்படுகிறோம்'.. விலகியிருப்பது நமக்கு நல்லது!
- 'கண்டிப்பா அதைத் தட்டிக் கேட்டிருக்கணும்'.. ரித்து ஆவேசம்!
- 'அந்த ஒருவரைத் தவிர'... வேறு யாரும் என்னை பாதிக்க மாட்டார்கள்!
- பாலாஜி மேல 'குப்பை கொட்டினது' ரொம்ப கஷ்டமா இருக்கு