'கண்டிப்பா அதைத் தட்டிக் கேட்டிருக்கணும்'.. ரித்து ஆவேசம்!
Home > தமிழ் newsஇன்றைய பிக்பாஸ் ப்ரோமோக்களில் முன்னதாக ஷாரிக், நித்யா வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்திருந்தனர். ஷாரிக் பழைய மாதிரி பேசாததால், ஐஸ்வர்யா வருத்தத்துடன் இருப்பது போல காட்சிகள் இருந்தன.
மேலும் பாலாஜி மீது குப்பை கொட்டியது தொடர்பாக யாரும் ஏன் கேட்கவில்லை? என்று நித்யா போட்டியாளர்களிடம் ஆதங்கப்படுவது போல காட்சிகள் இருந்தன.
இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் தவறுகள் குறித்து பேசுவது போல காட்சிகள் உள்ளன. இதில் தான் செய்தது தவறுதான் என ஐஸ்வர்யா பேச, ஆமா பாலாஜி அண்ணா மேல குப்பை கொட்டினத நாங்க தட்டிக் கேட்டிருக்கணும்,'' என சொல்வது போல காட்சிகள் உள்ளன.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பாலாஜி மேல 'குப்பை கொட்டினது' ரொம்ப கஷ்டமா இருக்கு
- 'ரா ரா'.. சந்திரமுகியாகவே உருமாறிய ரித்விகா.. வீடியோ உள்ளே!
- என்னது இன்னைக்கும் எவிக்சன் இருக்கா?.. போட்டியாளர்கள் அதிர்ச்சி?
- 'உங்கள் அனைவரது அன்பு+ஆதரவுக்கு நன்றி'.. டிவிட்டரில் பதிலளித்த யாஷிகா!
- 'ஒவ்வொரு முறையும் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றனர்'.. யாஷிகா குறித்து நடிகை உருக்கம்!
- 'மும்தாஜ் அம்மா மாதிரி'.. நீங்க நிஜமா கண்ணீர் விட்டீங்க-கமல் பாராட்டு!
- 'நான் ஜெயிக்க மாட்டேன்மா'.. தனது அம்மாவிடம் நேரடியாக சொன்ன யாஷிகா!
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த..பிக்பாஸ் போட்டியாளர்!
- கடவுள் சிலபேருக்கு நெறைய கொடுப்பாரு.. ஆனா கடைசில கைவிட்ருவாரு!
- தனது வெளியேற்றத்தினை முன்னரே உணர்ந்த யாஷிகா?... வீடியோ உள்ளே!