'அந்த ஒருவரைத் தவிர'... வேறு யாரும் என்னை பாதிக்க மாட்டார்கள்!
Home > தமிழ் newsஇன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் நித்யா-ஐஸ்வர்யா குப்பை கொட்டியது குறித்து தனது கருத்தினை தெரிவிப்பது போல காட்சிகள் இருந்தன.
இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஷாரிக் வீட்டிற்குள் வருவது போலவும், அதைக்கண்டு சக போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவை ஓட்டுவது போலவும் காட்சிகள் உள்ளன.
தொடர்ந்து நித்யாவிடம் பேசும் ஐஸ்,'' இந்த வீட்டில் ஒருவரைத் தவிர எனக்கு வேறு யாருமில்லை,'' என்று சொல்ல பதிலுக்கு நித்யா, யார் அந்த ஒருவர்? என்று கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா 'யாஷிகா' என்று கூறுவது போல காட்சிகள் உள்ளன.
ஷாரிக்,ஐஸ்வர்யாவிடம் ஒழுங்காக முகம் கொடுத்து பேசவில்லை என்பதால், ஐஸ்வர்யா மன வருத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பாலாஜி மேல 'குப்பை கொட்டினது' ரொம்ப கஷ்டமா இருக்கு
- 'ரா ரா'.. சந்திரமுகியாகவே உருமாறிய ரித்விகா.. வீடியோ உள்ளே!
- என்னது இன்னைக்கும் எவிக்சன் இருக்கா?.. போட்டியாளர்கள் அதிர்ச்சி?
- 'உங்கள் அனைவரது அன்பு+ஆதரவுக்கு நன்றி'.. டிவிட்டரில் பதிலளித்த யாஷிகா!
- 'ஒவ்வொரு முறையும் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றனர்'.. யாஷிகா குறித்து நடிகை உருக்கம்!
- 'மும்தாஜ் அம்மா மாதிரி'.. நீங்க நிஜமா கண்ணீர் விட்டீங்க-கமல் பாராட்டு!
- 'நான் ஜெயிக்க மாட்டேன்மா'.. தனது அம்மாவிடம் நேரடியாக சொன்ன யாஷிகா!
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த..பிக்பாஸ் போட்டியாளர்!
- கடவுள் சிலபேருக்கு நெறைய கொடுப்பாரு.. ஆனா கடைசில கைவிட்ருவாரு!
- தனது வெளியேற்றத்தினை முன்னரே உணர்ந்த யாஷிகா?... வீடியோ உள்ளே!