யாஷிகா வெளியேற்றத்துக்குப் பின் வீட்டில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதனால் வைஷ்ணவி மற்றும் ரம்யா என வீட்டில் இருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது வீட்டுக்குள் வந்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் சந்திரமுகி போல ரித்விகாவும், வேணாம் வலிக்குது என கைப்புள்ள வடிவேலு போல விஜியும் நடித்துக் காட்டுகின்றனர்.
மறுபுறம் ஐஸ் கீழே விழுந்து பயப்படுவது போலவும் காட்சிகள் உள்ளன. இதனால் பிக்பாஸ் ஏதேனும் டாஸ்க் கொடுத்துள்ளார் போல என யூகிக்க முடிகிறது.
BY MANJULA | SEP 24, 2018 1:01 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'நான் ஜெயிக்க மாட்டேன்மா'.. தனது அம்மாவிடம் நேரடியாக சொன்ன யாஷிகா!
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த..பிக்பாஸ் போட்டியாளர்!
- கடவுள் சிலபேருக்கு நெறைய கொடுப்பாரு.. ஆனா கடைசில கைவிட்ருவாரு!
- தனது வெளியேற்றத்தினை முன்னரே உணர்ந்த யாஷிகா?... வீடியோ உள்ளே!
- எதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னர் அவுட்?.. ரசிகர்கள் அதிர்ச்சி!
- பிக்பாஸ் பயந்துட்டாரா?.. முன்னாள் போட்டியாளர் கேள்வி!
- 'டாஸ்க்கின் போது அடிதடி'.. காலில் கட்டுப்போட்டு கைத்தாங்கலாக நடக்கும் ஜனனி!
- 'நான் அப்படித்தான் ரூல்ஸ பிரேக் பண்ணுவேன்'... ஐஸ் ஆவேசம்!
- 'நீங்க முடிவு பண்ணுங்க'.. ஐஸை நேரடியாக 'டார்கெட்' செய்யும் விஜி!
- 'தமிழ்ப் பொண்ணுங்க வீரத்தையும் காட்டணும்'..விஜி அட்வைஸ்!