சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனனியின் காலில் அடிபடுவது போலவும், சக போட்டியாளர்கள் அவருக்கு கட்டுப்போடுவது போலவும் காட்சிகள் உள்ளன.
டாஸ்க்கின் போது நடைபெற்ற சண்டையில் ஐஸ் ஏதாவது செய்தாரா? என்பது தெரியவில்லை. எனினும் சக போட்டியாளர்கள் ஐஸைப் பார்த்து நீ வெளில போ என்று கத்துவது போல காட்டப்படுகிறது.
பதிலுக்கு நான் ஏன் வெளில போகணும்? என ஐஸ்வர்யா ஆவேசமாகக் கத்துகிறார். தொடர்ந்து ஜனனியை கைத்தாங்கலாக பிற போட்டியாளர்கள் கூட்டிச்செல்வது போல காட்டப்படுகிறது.
BY MANJULA | SEP 21, 2018 1:30 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'விஜியைக் கீழே தள்ளும் ஐஸ்வர்யா'.. மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்!
- 'உங்கள் நண்பர்களை சார்ந்து இருக்காதீர்கள்'.. முன்னாள் போட்டியாளர்!
- 'என்னோட தகுதி இதுதான்'.. உங்க லைஃப் வேற என் லைஃப் வேற!
- 'நம்பர் 1-ண்ணா இருக்க எனக்கு தகுதி இருக்கு'..யாஷிகா-ஜனனி மோதல்!
- 'உங்கள விட நான் ஒருபடி மேலதான்'.. ஐஸிடம் மோதும் விஜி!
- அவளின் உண்மையான 'பலவீனத்தை' இதுவரை வெளிப்படுத்தவில்லை
- பிக்பாஸ் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்?.. விவரம் உள்ளே!
- 'என்னமா இப்படி பண்றீங்க'..ரசிகர்கள் விமர்சனம்!
- நேரான மரத்தைத் தான் முதலில் வெட்டுவார்கள்... மும்தாஜை சப்போர்ட் செய்த பிரபலம்!
- Watch Video: தமிழ்நாட்டு மக்கள் அன்பை 'சம்பாதிக்கிறது' ரொம்ப கஷ்டம்!